Saturday, March 7, 2015

கல்யாண காதலர்கள்

அவளின்
கற்பனைகளாக நானும்
என்
கனவுகளாக அவளும் மாறிப்போய்,
கண்கள் பார்க்காமல்
கற்பனைகளில்
கரம் பிடித்தும்
கட்டிப்பிடித்தும்
காதல் செய்கின்றோம்
"கல்யாணக் காதலர்களாய்"....!