Saturday, March 7, 2015

என் மனைவி

மணந்து கொள்ள நாட்கள் இருந்தும்
மணந்து கொண்டேன் இவளை மனதால்.....
அதனால் தானோ என்னவோ
இப்பொழுதே சொல்கிறேன் அனைவரிடமும் இவள் தான் என் மனைவி என்று....