Saturday, March 7, 2015

காதல் தூதர்கள்

இவளின்
கன்னக் குழிகளும்
காந்தப் பார்வைகளும்
என்னிடம் காதல் சொல்ல வந்த
காதல் தூதர்கள்....