Saturday, March 7, 2015

முடிவில்லா விண்வெளி

முடிவில்லா விண்வெளியின்
எல்லையைச் சொல்ல
அண்ணார்ந்து பார்த்தேன்
நான் உனை காதலிக்கும் அளவை கேட்ட உன் கேள்விக்கு பதிலாய்.....!