Saturday, May 14, 2011

மென்மைக்கான இலக்கணம்

பூவை நீ சூடியதும்,
தென்றல் உன்னை தீண்டியதும்
உணர்ந்து கொண்டன - அவைகளின்
மென்மைக்கான இலக்கணம்
நீ தான் என்று!