Monday, February 28, 2011

வானவில்

அவள் மேல் பட்ட
சூர்யக்கதிர்களின்
பிரதிபலிப்பை
வானத்தில் காண்கிறேன்
வானவில்லாய் !

- பாலாஜி இராமச்சந்திரன்