Monday, February 28, 2011

பூ

அந்த வண்ணத்து பூச்சி
கேட்கிறது உன்னை பார்த்து-
அந்த பூ ஏன்
நகர்ந்து கொண்டே இருக்கிறது என்று?