Monday, February 28, 2011

கைதி

இருட்டறையில்
ஓர் அன்பு கைதியாய் நான் -
என் தாயின் கருவறையில்


- பாலாஜி இராமச்சந்திரன்